Solar Eclipse occurs when the moon blocks the light of the sun from reaching the earth. During surya grahan, the moon casts a shadow onto our planet when they are aligned.
Solar Eclipse (Surya Grahan) of June 21, 2020: Time
In India, the solar eclipse of June 21 with begin at 9:15 am and will end at 3:03 pm according to TimeandDate.com. The sun will be seen as a 'Ring Of Fire' to the skygazers which is a rare event. The partial eclipse will begin at 9:15 am and it will reach its peak at 12:10 pm. The full eclipse will end at 2:02 pm and the phenomenon will end at 3:04 pm.
சென்னை |
மதுரை |
திருவனந்தபுரம் |
மும்பை |
கொல்கத்தா |
புது தில்லி |
கோவை |
அஹமதாபாத் |
பெங்களூர் |
தர்ப்பண சங்கல்பம் மற்றும் ஜப சங்கல்பம்
சூரிய கிரகணம்
21/06/2020 ஞாயிற்றுகிழமை
சூடாமணி கிரகணம்
கிரகண ஆரம்பம் : 10:22am
கிரகண மத்யமம் : 11:59am
கிரகண மோக்ஷம் : 1:42pm
தர்ப்பணம் செய்யும் நேரம் :10:30 am முதல் 12:00 வரை
ஸ்நானம், ஜபம், ஹோமம் யாவும் கிரகண காலம் முழுவதும் செய்யலாம்
ஆனி (மிதுன) மாத கிரகண பக்ஷ பிரதமை திதி ஸ்ரார்தம் 21/6/2020, ஞாயிறன்று கிரகணம் முடிந்த வுடன் பகல் இன்னும் 1:45 க்கு மேல் செய்ய வேண்டும்
பரிகாரம் செய்துகொள்ள வேண்டிய நட்சத்திரங்கள்:
ரோகினி, மிருகசீரிஷம், திருவாதிரை, சித்திரை, அவிட்டம், ஆகிய நட்சத்திரம் உடையவர்கள் ஸ்நானம், தானம், ஜபம் செய்து பரிகாரம் செய்து கொள்ள வேண்டும்.
20/6/2020 இரவு 10 மணிக்குள் எல்லோரும் போஜனம் செய்வது உத்தமம்.
ஐந்து வயதுக்கு உட்பட்ட ககுழந்தைகளுக்கு எந்த நியமமும் கிடையாது.
கர்ப்பிணி பெண்கள், சர்க்கரை வியாதி, ரத்தக்கொதிப்பு தவிர வியாதி உள்ளவர்கள், 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் இவர்கள் யாவரும் தேவைப்பட்டால் பால் அருந்தலாம். கிரகண காலத்தில் இதுவும் தள்ளுபடி.
கிரகணம் முடிந்தவுடன் மோட்ச ஸ்தானம் கட்டாயம் அனைவரும் செய்ய வேண்டும்.
கிரகண காலத்தில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்
இந்த்ரோநலோ தண்டதரஸ்ச ருக்ஷ:
ப்ரசேதஸோ வாயு குபேர ஈச:
மஜ்ஜன்ம ருக்ஷே மமராசி ஸம்ஸ்த்தே
ஸூர்யோபராகம் ஸமயந்து ஸர்வே
பிரம்மோபதேசம் ஆனவர்கள் 1008 காயத்ரி ஜபம் செய்ய வேண்டும்
சங்கல்பம்
அபவித்ர பவித்ரோவா ஸர்வாவஸ்தா கதோபிவா யஸ்மரேத் புண்டரீகாக்ஷம் ஸபாஹ்யா அபயந்தர சுசிஹி.
மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்தம், ஸ்ரீ சூரியநாராயண பிரசாத சித்யர்த்தம் ஸுபே ஸோபனே முஹூர்தே ஆத்ய ப்ரம்ஹண த்விதீய பரார்த்தே ச்வேதவராஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரே அஷ்டாவிம்சதி திதமே கலியுகே ப்ரதமே பாதே ஜம்புத்வீபே பாரத வருஷேம பரத கண்டே மேரோ: தக்ஷிணே பார்ஸ்வே சகாப்தே அஸ்வின் வர்த்தமானே வ்யவஹாரிகே ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸ்ரனாம் மத்யே
சார்வரி நாம ஸம்வத்ஸரே, உத்தராயணே க்ரீஷ்ம ரிதௌ, மிதுன மாஸே, கிருஷ்ண பக்ஷே, ரோஹிிி சுப திதௌ, பாணு வாஸர யுக்தாயாம், மிருஹசீர்ஷ நட்சத்திர யுக்தாயாம்
சுப நட்சத்திர, சுப யோக, சுப கரண, ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் , அஸ்யாம் அமாவஸ்யாம் சுப திதௌ, ஸ்ரீ சூரியநாராயண பிரசாத சித்யர்த்தம், நவகிரக ப்ரசாத சித்யர்த்தம்..........கோத்ரஸ்ய,
……….(ஜென்ம) நட்சத்திர
……..(ஜென்ம) ராசௌ ஜாதஸ்ய
………( பெயர)சர்மனஹ (நாம்யாஹா)
மம குடும்பஸ்ய ஸர்வேஷாம் க்ஷேமஸ்த்தைர்ய ஆயுர் ஆரோக்ய சித்யர்த்தம் அஷ்டலட்சுமி பிரசாத பிராப்தியர்த்தம், சிந்தித கார்யனி ஜெயத்ரௌ சித்யர்த்தம் காயத்ரி தேவி பிரசாத சித்யர்த்தம், ஜென்ம பாயாசாது ஏதக்ஷண ஸர்வேஷாம் பர்யந்தம், சம்பாவித சந்தியா வந்தன, வேதஅப்யாஸ கர்ம அனுஷ்டான விசின்ன தோஷ பரிஹாராத்வம், காயத்ரியாதி மந்திர ஜப ஃபல சித்யர்த்தம் சூரியநாராயண ப்ரசாத சித்யர்த்தம் சூரியோபராக ராகு கிரஸ்தபுண்யகாலே காயத்ரி மந்திர ஜபம் கரிஷ்யே.
சூரிய கிரகணம் ஆரம்பித்த பின்பு 10:22 க்கு பிறகு ஸ்நானம் செய்து உலர்ந்த மடி வஸ்திரம் கட்டிக்கொண்டு நெற்றியில் விபூதி /கோபி/ சந்தனம்/ குங்குமம் தரித்துக்கொண்டு முதலில் 336 முறை பிரம்மோபதேசம் ஆனவர்கள் காயத்ரி ஜெபம் செய்த பின்பு குரு முகமாக உபதேசம் ஆன மந்திரங்களை ஜெபம் செய்வது உத்தமம்.
பெண்கள் மற்றவர்கள் தங்களுக்கு தெரிந்த சிவநாம சக்தி மந்திரங்களை ஜெபம் செய்யலாம்
பித்ரு தர்ப்பணம் செய்ய வேண்டியவர்கள் கிரகணம் ஆரம்பித்தவுடன் தர்ப்பணம் செய்ய வேண்டும்
தர்ப்பண சங்கல்பம்
மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்தம், அபவித்ர பவித்ரோவா ஸர்வாவஸ்தா கதோபிவா யஸ்மரேத் புண்டரீகாக்ஷம் ஸபாஹ்யா அபயந்தர சுசிஹி மானஸம் வாசிகம் பாபம் கர்மணா சமுபார்ஜிதம் ஸ்ரீராம ஸ்மரேணவ வ்யபோஹதி நமஸ்ய ஸ்ரீ ராம ராம ராம திதிர் விஷ்ணு: ததாவார: நக்ஷத்ரம் விஷ்ணு ரேவச யோகஸ்ச கரணம் சைவ ஸர்வம் விஷ்ணு மயம் ஜகது ஸ்ரீ கோவிந்த கோவிந்த கோவிந்த அஸ்ய ஸ்ரீ பாகவத: மகா புருஷஸ்ய விஷ்ணோராக்ஞயா ப்ரவர்த்தமானஸ்ய ஆத்ய ப்ரம்ஹண த்விதீய பரார்த்தே ச்வேதவராஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரே அஷ்டாவிம்சதி திதமே கலியுகே ப்ரதமே பாதே ஜம்புத்வீபே பாரத வருஷேம பரத கண்டே மேரோ: தக்ஷிணே பார்ஸ்வே சகாப்தே அஸ்வின் வர்த்தமானே வ்யவஹாரிகே ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸ்ரனாம் மத்யே
சார்வரி நாம ஸம்வத்ஸரே, உத்தராயணே க்ரீஷ்ம ரிதௌ, மிதுன மாஸே, கிருஷ்ண பக்ஷே, அமாவஸ்யாம் சுப திதௌ, பாணு வாஸர யுக்தாயாம், மிருஹசீர்ஷ நட்சத்திர யுக்தாயாம் நாம கண்டன்யோக, நாகவ கரண, ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் , அஸ்யாம் அமாவஸ்யாம் புண்ய திதௌ,
(பூணல்இடம்)
..........கோத்ரஸ்ய,
வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபானாம் அஸ்ம்த் பித்ரு, பிதாமஹா, பிரபிதாமஹானாம், மாத்ரு … பிதாமஹி, பிரபிதாமஹானாம்
..........கோத்ரஸ்ய,
வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபானாம் அஸ்மத் ஸபத்னிக மாதா மஹா மாதுஹு, பிதாமஹா, மாதுஹு, பிரபிதாமஹானாம், உபாயவம்ச பித்ருனாம், ஸர்வேஷாம் அக்ஷ்ய த்ருப்த்யர்த்தம் சூரியோபராக ராகு கிரஸ்த புண்யகாலே ஸ்ரார்தம் திலதர்பண ரூபேன அத்ய கரிஷ்யே.
சார்வரி வருஷ ராகு கிரஸ்த சூரிய கிரகண தர்ப்பணம்
சார்வரி நாம ஸம்வத்ஸரே, உத்தராயணே க்ரீஷ்ம ரிதௌ, மிதுன மாஸே, கிருஷ்ண பக்ஷே, அமாவஸ்யாம் சுப திதௌ, பாணு வாஸர யுக்தாயாம், மிருஹசீர்ஷ நட்சத்திர யுக்தாயாம் நாம கண்டன்யோக, நாகவ கரண, ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் , அஸ்யாம் அமாவஸ்யாம் புண்ய திதௌ,
(பூணல்இடம்)
ராகு கிரஸ்த சூரியோபராக புண்யகாலே ஸ்ரார்தம் திலதர்பண ரூபேன அத்ய கரிஷ்யே.
Comments
Post a Comment