Contents in this Page ● சைவ சித்தாந்தம் ● முனைவர் கயிலை துரைசாமி ● கயிலை அறக்கட்டளை அறிமுகம் ● பஞ்சபுராணம் ● அலகு 1 ● கயிலை அறக்கட்டளை அறிமுகம் சைவ சித்தாந்தம் என்னை ஏன் ஈர்த்தது? இதற்கு பல காரணங்கள் உள்ளன. சிலவற்றை இங்கே பட்டியலிடுகிறேன்: பிள்ளையாருக்கு ஏன் யானை முகம் வந்தது ? நமது முதல் சமயக்குரவரான ஆளுடைய பிள்ளையார் திருஞானசம்பந்தர் சுவாமிகள் தமது திருமுறையில் (திருமுறை-1, பதிகம் 123, பாடல் 5,6 திருவலிவலம்)இதை அழகாக விளக்கியுள்ளார். அந்த பாடலில், உமாதேவி பெண்யானையின் வடிவம் கொண்டதும், ஆண் யானையின் வடிவத்தைத் தாம் கொண்டு விநாயகப் பெருமான் அவதரிக்கத் திருவுள்ளம் பற்றிய இறைவன் வலிவலத்தில் உறைகின்றான் என்று தெளிவாக விநாயகர் அவதாரம் பற்றி தெளிவாக கூறப்பட்டுள்ளது. நாம் பல்வேறு விளக்கங்களை கேட்டிருக்கலாம், ஆனால் இது மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கிறது. சைவ சித்தாந்தம் நமக்கு சிவன் நேரடியாக அளித்த உன்னதமான ஞானம். சைவ சித்தாந்தத்தின் அடிப்படை: பதி (இறைவன்), பசு (உயிர்), பாசம் (மலங்கள்) – மூன்றுமே அனாதி. இதை யாரும் ப...
Sankalpam for daily puja. Daily inputs for Year, Ayanam, Rithu, Paksham, Thithi, Day, and nakshatram