(7th October 2021; புரட்டாசி மாதம் முதல் தேதி திருவள்ளுவர் வருடம் 2051 )நவராத்திரி ஆரம்பம்.
இந்த வருடம் ஐப்பசி மாதம் முதல் தேதியில் நவராத்திரி ஆரம்பிக்கிறது.
This year Navratri begins on t(7th October 2021;
பொதுவாக தமிழ்நாட்டில் நவராத்திரியில் கொலு வைத்து வழிபடுவார்கள். 9 படியோ அல்லது ஒற்றைப்படையில் படி வைத்து கொலு அலங்கரித்துக் கொண்டாடுவார்கள். வெவ்வேறு உலோகங்கள் அல்லது களிமண், மரம் அல்லது பிளாஸ்டிக் போன்ற பல்வேறு பொருட்களின் சிலைகள் மற்றும் பொம்மைகளை வைத்து அலங்கரிப்பார்கள். கொலு வைக்காதவர்களும் இரண்டு முறை தேவி பூஜை செய்வார்கள். காலையில் சித்ரா அன்னமும் ஏதோ ஒரு இனிப்பும் மாலையில் ஏதேனும் ஒரு சுண்டலும் தேவிக்குப் படைப்பார்கள்.
Usually in Tamil Nadu, they worship Navratri with Golu arrangement of idols and dolls on the steps. 9 stepsor steps in odd numbers are decorated and a display made of idols and dolls of various materials like, alloys of different metals or clay, wood or plastics. Even those who don’t keep Golu also worship Devi twice. In the morning Chitra Annam and some sweets and in the evening any chundal will be offered for the Goddess.
பெண்கள் தேவி நவரத்தின மாலை, லலிதாம்பால் ஷோபனம், ஐகிரி நந்தினி, லலிதா சஹஸ்ரநாமம் மற்றும் மற்ற தேவி ஸ்லோகங்களைப் படிக்கிறார்கள்.
Women read Devi Navaratamala, Lalithambal Shobanam, Aigiri Nandini, Lalitha Sahasranamam and Devli slokams.
Lalitha Sahasranamam
Annapurna Stotram
Mahalakshmi Ashtakam
Lalitha Navaratna Mala
Mahishasura Nandini Stotram
Comments
Post a Comment